துடிப்பு!

ஒற்றை ரேகையது துடித்ததுன் உதட்டினில்
அதன் சேதியது தெரிந்தது பின் இருட்டினில்!