இரு வரிக் கதை-02

 “அப்பா! என் பெட்ரூம்ல கண்ணாடி போட்ட பையன் ஒருத்தன் வந்து படுத்திருக்கான், யாருன்னே தெரியலே!”. சொன்ன பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது! எனக்கு பெண் குழந்தையே கிடையாது, ஒரே ஒரு பையன் மட்டும் தான், கண்ணாடி அணிந்திருப்பான்.

4 thoughts on “இரு வரிக் கதை-02

  1. “அப்பா! என் பெட்ரூம்ல கண்ணாடி போட்ட பையன் ஒருத்தன் படுத்திருக்கான், யாருன்னே தெரியலே!” சொன்ன பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது! எனக்கு ஒரே ஒரு பையன் மட்டும் தான், கண்ணாடி அணிந்திருப்பான்.

    This is a better version.

  2. அப்பன்காரன் தண்ணியை போட்டு வேற வீட்டிலே நுழைந்திருக்கானா ,இல்லை ..அந்த பொண்ணு குடிகாரன் வீட்டை தன் வீடுன்னு நினைச்சுகிட்டு சொல்றாளா ?
    இரு வகையிலும் யோசிக்க வைக்கிறது ,உங்களின் இரு வரிக் கதை !
    பாராட்டுக்கள் !

    1. இந்த ஒன்றரை வரியே போதும் ,நல்லா புரியுது ,திருத்திய தமிழனுக்கு வாழ்த்துக்கள் !

Comments are closed.