இரு வரிக் கதை – 07

அவன், அவள், தனிமை. “பயப்படாதே! அதெல்லாம் வெறும் குறியீடு மட்டும்தான்” என்றான் அவன்.