இரு வரிக் கதை – 10

“காலேல அங்க வாசல் பெருக்கிகிட்டிருந்த பொண்ணு கிட்ட ப்ரப்போஸ் பண்ணப் போனியே! என்ன ஆச்சு”.

“ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடச் சொன்னா!”