இரு வரிக் கதை – 11

தங்கக் கடிகாரம் ஒன்றை கண்காட்சியில் இருந்து திருடினான். பிறகு அவனுக்கு நிறைய நேரம் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *