கண்ணாடி நாக்கு

வாவுறும் மனதுடன் வால்சுழற் றும்நாவும்
தாவுறும் வளைவுறும் தரம்குறைந் தும்பேசும்.
அடங்குமே வயங்கலால் ஆனதொரு செந்நாவும்
மடங்கினால் உடையுமே மதியுடன் பேசுமே!

(வாவுறும் – தாண்டிடும், வயங்கல் – கண்ணாடி)

இதன் original –
if only
our tongues
were made
of glass

how much
more careful
we would be
when we
speak – Shaun Shane

One thought on “கண்ணாடி நாக்கு

  1. Shaun Shane-ஐ அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. மொழிபெயர்ப்பை இன்னும் சற்று எளிதாக்கியிருக்கலாம்
    -ஏகாந்தன்

Comments are closed.