இரு வரிக் கதை – 08

”அடிப்பாவி, கொன்னுட்டியா அவன? என்ன பண்ணின?”. “Poisonகிற பேர்ல perfume இருக்கிற மாதிரி, perfumeன்னு சொல்லிக்கிட்டு poison இருக்காதா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *